மஞ்சள் வெயில்...!

மஞ்சள் வெயில் நேரம்...
நடந்தே சென்றோம் சோலை ஓரம்...

சொல்லாத காதலுன் உன்னோடு நான் பயணிக்க,
சொல்லியே வாழ்த்து பாடியதோ குயில்கள்...

வார்த்தை வரவில்லை காதல் சொல்ல...
மனதும் கேட்கவில்லை சொல்லாமல் செல்ல...

சொல்லாமல் மறைக்கும்போதும்,
சுகமாக தெரிகிறது காதல்...




எழுதியவர் : anusha (5-Dec-11, 3:11 pm)
சேர்த்தது : Anushaa
பார்வை : 498

மேலே