உறவுகளின் அளவுகோல்

தனி குடித்தனம் சென்றால்
நம் வீட்டின் மீது பாசம்
பக்கத்து மாநிலம் சென்றால்
நம் மாநிலத்தாரின் மீது பாசம்
வட மாநிலத்திற்கு சென்றால்
நம் மாநிலத்தாரின் மீது பாசம்
அண்டை நாட்டிற்கு சென்றால்
நம் நாட்டினரின் மீது பாசம்
விண் வெளிக்கு சென்றால் தானோ
உலகத்தாரின் மீது வரும் பாசம்

கீதா

எழுதியவர் : (5-Dec-11, 4:33 pm)
பார்வை : 284

மேலே