மௌனம் கலைத்து விடு..
தூறலின் சாரலாய்...
நீ உதிர்த்த வார்த்தைகள் ....
மின்னல் பிழம்பாய்...
நீ காட்டிய கோபம்....
நான் இழைத்த தவறென்ன??
தண்டிக்கிறாய் மௌன மொழியில்...
மௌன மொழியை நிரந்தரமாக்கிகொன்டதன் ...
காரணம் அறிய முற்பட்டும்...
இயலவில்லை என்னால்...என் தவிப்பினை...
உணர மறுக்கும்... உன் உள்ள ஓட்டம்...
உன் திருவாய் திறவாயன்றி.... நான் வாழ்ந்தென்ன?
பயன்....

