மனிதன்

ஆணின் குருதியில் உருவாகி
பெண்னின் வயிற்றில் கருவாகி
இவ்வுலகில் திருவாகி
முடீவில் மண்னிர்க்கு எருவாகிறோம்.!

எழுதியவர் : மங்கள் (6-Dec-11, 3:15 pm)
பார்வை : 283

மேலே