இழப்பின் வலி....

இழப்பது இயல்புதான்...
அந்த... இழப்பை... தாங்கிக்கொள்வது எளிதன்றே?
ஜனனம் முதல் மரணம் வரை...
நாம் எத்தனை எத்தனையாய் ...
இழப்பிற்கு ஆளாகிறோம்...
தன்னம்பிக்கை குறைந்தாலன்றி ...
இழப்பிற்கு ஈடு செய்ய ...
வேறு எதையும்... இப்புவியில் நான்...
காணா????