பிச்சைக்காரன்

கோவிலுக்கு
வெளியே பிச்சைக்காரன்
இதோ
நியாயம் கேட்க
உள்ளே செல்கிறேன்
கடவுளிடம் ......?

எழுதியவர் : உமாசந்திரன் (8-Dec-11, 10:57 am)
சேர்த்தது : jayachandran
பார்வை : 363

மேலே