என் காதலி

அன்பே...! பூத்து குலுங்கும் மலர்களை விட........ வாடிய மலர்களை நான் மிகவும் நேசிகிறேன்... ஆம்........ உன் கூந்தலில் இருந்து விழும் பூக்களை மட்டும்.... நேசிக்கிறேன்.....

எழுதியவர் : KaLyaNaSuNdArAm (8-Dec-11, 6:58 pm)
சேர்த்தது : M.KaLyaNa SuNdAaRaM
Tanglish : en kathali
பார்வை : 277

மேலே