கண்ணீர்

இன்பமோ
துன்பமோ
நண்பனாக எட்டிப்பார்ப்பது
கண்ணீர் தான்

எழுதியவர் : sailaja (9-Dec-11, 2:01 pm)
Tanglish : kanneer
பார்வை : 589

சிறந்த கவிதைகள்

மேலே