உனக்கு பிடித்த கவிதை

எழுதி விடத்தான் நினைக்கிறேன்
உனக்கு பிடித்தமானதொரு கவிதையை.......
என் எழுத்துக்கு இல்லை
அந்த வல்லன்மை
ஒருவேளை என் இழப்பிற்கு இருக்குமோ!!!!

எழுதியவர் : (9-Dec-11, 4:12 pm)
பார்வை : 343

மேலே