தெருவோரத்தில் ..

இரவில்
நடுத்தெருவில்
நான்

பகலில்
என் கருவறையில்
நீ

தெருவோரத்தில் கார்..!

எழுதியவர் : பிரகா (9-Dec-11, 6:44 pm)
சேர்த்தது : pragaaa
Tanglish : theruvOraththil
பார்வை : 282

மேலே