அழுகும் நிலா
என்னை வர்ணித்து
எழுதும் கவிஞர்களே
இன்னும் எனக்கான ஒரு
காதலனை தேடி
அலைந்து தேய்கிறேன்.
தேடித் தாருங்கள்
உங்கள் கவிதைகளிலாவது