பார்வையற்றவனின் தவிப்பு
"பத்து மாதங்களாக என் தாயின் கருவறையில் நான் பெற்ற இருள் போதாதென்பதால் இப்பாவியின் வாழ்நாள் முழுவதும் இருளை அளித்துவிட்டாயோ " கடவுளே !