ஹைக்கூ

 உதிர்கிறேனென்பது உண்மைதான்
ஆனால் சருகாயல்ல
விதையாய்.

எழுதியவர் : sundarapandi (10-Dec-11, 7:44 pm)
Tanglish : haikkoo
பார்வை : 177

மேலே