மனப்பாட மீன்குட்டி

குறுகிய பால்கனியில்
முன்னும் பின்னும் நடந்து
பாடம் படிக்கிறாள் சிறுமி.
அவள் உதடுகள்
முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன
கண்ணாடித் தொட்டியின் மீன்குட்டியைப் போல்.

எழுதியவர் : (5-Dec-09, 3:31 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 650

மேலே