ஹைக்கூ

 காகித நிலத்தை உழுது
(க)விதை விதைக்கும் கலப்பை
பேனா.

எழுதியவர் : sundarapandi (10-Dec-11, 7:47 pm)
சேர்த்தது : சுந்தரபாண்டியன்
பார்வை : 175

மேலே