ஹைக்கூ

கொடுத்து வைத்த குடும்பம்
அழுகையற்ற வாழ்க்கை
டிவியில்லா வீடு.

எழுதியவர் : sundarapandi (10-Dec-11, 11:01 pm)
சேர்த்தது : சுந்தரபாண்டியன்
Tanglish : haikkoo
பார்வை : 176

மேலே