கரைந்து போன...காதல்!

உன் கணவுகளை நான் கான நினைத்தேன்.
என் நினைவுகள் நிஜமில்லாமல் போனது!
உன் உள்ளத்தில் நான் ஊடுருவ நினைத்தேன்.
என் உள்ளம் வெள்ளம் போல் கரைபுரன்டோடியது.!
உன் உணா்வுகளை நான் உணர நினைத்தேன்.
எனக்கு உருவம் இல்லாமல் போனது.!
உன் உயிரில் நான் கரைய நினைத்தேன்.
"கரைத்தார்கள்"
என் கல்லரையின் சாம்பலைக் கொன்டு போய் கடலில்....
அவா்கள் நினைத்து விட்டார்கள் கடல்தான் என் காதலி என்று....!
மங்கள்...!

எழுதியவர் : மங்கள் (13-Dec-11, 10:52 am)
பார்வை : 292

மேலே