கவிதை

கண்களால் விதைக்க பட்டு,
நினைவுகளால் நீருற்றி,
அறிவினால் அறுவடை செய்து,
வார்த்தையால் விற்கப்படுவது....
-கவிதை....

எழுதியவர் : kavidhaipithan (13-Dec-11, 10:22 am)
பார்வை : 322

மேலே