எது சரி? எது தவறு?

எதுவுமே தெரியாமல்
உன்னை காதலித்தேன்

எல்லாம்
தெரிந்த பின்பு
உன்னை
நான் பிரிந்தேன்

எது தவறு?
எது சரி?

எழுதியவர் : (2-Nov-09, 7:55 pm)
பார்வை : 2052

மேலே