என்னை மறந்து ! ! !

இமைக்குள் அடைத்து

விழிக்குள் மறைத்து

கனா கண்டேனடி .......

நேரம் இழந்து

காலம் தொலைத்து

யோசித்தேனடி .......

மூச்சு இழுத்து

சுவாசம் நிறுத்தி

கற்பனை செய்தேனடி ......

சொந்தம் இழந்து

பந்தம் மறந்து

வாழ்ந்தேனடி ........

காதலியே ! ! !

என்னை மறந்து ...........

எழுதியவர் : Nila (13-Dec-11, 3:38 pm)
சேர்த்தது : சதீஸ்குமார்
பார்வை : 244

மேலே