பொம்மையின் குதூகலம் !

பொம்மை மிட்டாய்க்காரரும்
பொம்மையும்
இன்று
குதூகலமாய்
இருந்தார்கள்!

காரணம் -
மிட்டாய்க்காரரின்
பையனுக்கு
பிளாட்பாரத்தில்
ஒரு சட்டை
வாங்கும் அளவுக்கு
காசு சேர்ந்து இருந்தது !

எழுதியவர் : முத்து நாடன் (15-Dec-11, 10:39 am)
பார்வை : 312

மேலே