நல்ல பண்பே நமது உயிர்

படையில் தோற்றவன்
நிராயுத பாணி - நல்ல
பண்பில் தோற்றவன் -
பார்க்க சகிக்காத பிராணி

எழுதியவர் : (16-Dec-11, 4:44 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 236

மேலே