ஆணவம்

தெனா வெட்டு - நீயே
ஆடாக மாறி - உன்னிடமே
என்னை வெட்டு என்பது

எழுதியவர் : (16-Dec-11, 4:42 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 236

மேலே