உயிரையும் நான் கொடுப்பேன் 555

பெண்ணே....

நான் உன்னை நேசிக்கிறேன் ....

அதே வினாடி என் நட்பை
சுவாசிக்கிறேன்......

உன் கரம் பிடிக்கும்
அந்த நிமிடமுதல்.....

என் நட்பை மறக்க சொல்கிறாய்.....

என்னிடமிருந்தது என் சுவாசத்தை
மட்டுமல்ல ......

என் நட்பை பிரித்தாளும்
என் உயிர் பிரிந்துவிடும் .......

உயிரில்லாத ஜீவனாக
நான் உன்னோடு வாழ்வதைவிட .....

சுயநலமில்லாத என் நட்போடு
நான் வாழ ஆசை....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Dec-11, 4:41 pm)
பார்வை : 262

மேலே