உங்கள் இதயத்தின் விசிறி

தச்சு வைக்கப் படவில்லை - உதடுகள்
மெச்சிப் பேசவே பிரிந்திருக்கு
பாராட்டப் பழகுங்கள் - அது
உங்கள் இதயத்தின் விசிறி

எழுதியவர் : (16-Dec-11, 4:36 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 245

மேலே