பாலைவன ரோஜா !

இந்த பாலைவனத்து ரோஜாக்கள்
வெப்ப மணல்தான் வேடந்தாங்கள்

நுனி புல்லை மேயும் -இங்கே
நீரில்லா பாலை தடாகத்தில்

பாலை மணல் தான் உன் பூங்காவனம்
தினம் உலா வரும் "பாலை வன ரோஜா "


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (17-Dec-11, 12:42 pm)
பார்வை : 494

மேலே