கவிக்கனவு

வானம் பக்கம் இல்லை
நீயும் பக்கமில்லை
இரவுகளின் நடுநிசியில்
மனதோரம் கனவொன்று
கனவோரம் நீ நின்று
மனதுக்குள் கவிபாடும்
கவிக்கனவானாய்

எழுதியவர் : (17-Dec-11, 11:53 am)
பார்வை : 189

மேலே