காதல்

என்னையே பார்க்கிற கண்கள் வேண்டும்,
என்னையே நேசிக்கிற இதயம் வேண்டும்,
காலமெல்ல காத்திருக்கிய கால்கள் வேண்டும்..
காதல் மட்டும் சொல்கிற ஊத துகள் வேண்டும்...

எழுதியவர் : சிவா ஆனந்தி (19-Dec-11, 10:43 pm)
Tanglish : kaadhal
பார்வை : 426

சிறந்த கவிதைகள்

மேலே