நிழலாக

அவளுக்கு
நிழலாக
நானிருந்தேன்.
என்னை
பார்க்க கூடாது
என்றுதான்
அவள்
"இருட்டிலேயே "
இருக்கிறாள்....!
இப்படிக்கு
சிவா ஆனந்தி