உங்களில் ஒருத்தியாய்

எண்ணிக்கை மிகுந்திடும்
ஆசை இல்லை ..
உங்கள் எண்ணங்களில்
நிறைந்திடும் ஆவலிலேயே
உங்களில் ஒருத்தியாய்
தமிழ் தாயின் விரல் பிடித்திருக்கிறேன் .
சசிகலா

எழுதியவர் : sankarsasi (24-Dec-11, 10:54 am)
பார்வை : 295

மேலே