பெண்மை-கவிதை

கவிதைக்கான தலைப்பை
சேலைத் தலைப்பில்
தேடும்போது
சிரித்துவிடுகிறது பெண்மை,
சிலிர்த்துக் கொள்கிறது கவிதை.....

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (23-Dec-11, 3:16 pm)
பார்வை : 1241

மேலே