dhanesh nedumaran - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : dhanesh nedumaran |
இடம் | : (ஆழித்தேரோடும் ) திருவாரூ |
பிறந்த தேதி | : 10-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 591 |
புள்ளி | : 54 |
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்....
மழை பெய்த பின்னிரவொன்றில்
நீ ஒரு யட்சியாகவே மாறிவிட்டிருந்தாய்..
மருதுவின் கோட்டோவியம் போல்
என் உடலெங்கும்
உன் நகக் கீறல்கள்.
உன் உஷ்ணப் பெருமூச்சுகளில்
எரிந்துக் கொண்டிருந்தேன்.
பெண்மையின்
பிரபஞ்ச தாகத்தில்
ஓர் சிறு துளி பஸ்பமாகிவிடும் எனினும்
மூர்க்கத்தனமான
ஒரு முத்தத்தில்
இதழ் வழி
என்னை உறிஞ்சிக் கொண்டிருந்தாய்.
இறுக்கி அணைத்தபடி
என்னுயிரை
உன்னுள் கிரகிக்கத் தொடங்கினாய்..
உடலின் எடையிழந்து
அமர நிலையடைந்திருந்தேன்..
உன்னுடலில் நானும்
சில நிமிடங்கள்
உயிர்க் கொண்டிருந்தேன்..
நடுங்கிய உன் மென்னுடலிலிருந்து
என்னுயிரை
மீண்டும் என்னுடல் மேல்
பாய்ச்சின
ஒரே இரவில்
மூன்றாம் முறைக்குப் பின்னான
களைப்பில்
உன் மார்பிலேயே
தலை வைத்து உறங்கிவி்ட்டேன்
என் காலடியிலமர்ந்து
அவள் அழுது கொண்டிருந்தாள்.
என் கையைப் பிடித்து
அழைத்துச் செல்கிறாள்
அழகானதொரு வனத்தில்
நடந்து கொண்டிருந்தோம்
தூரத்திலிருக்கும்
அருவியொன்றைக் காட்டினாள்
நாங்களிருவரும் குளித்துக் கொண்டிருந்தோம்
கட்டியணைத்தாள்
முத்தமிட்டாள்
நான்
அருவி்யியையும்
எங்களையுமே
பார்த்துக் கொண்டிருந்தேன்
பேருந்தொன்று எங்களருகில் வந்து நின்றது
இருவரும் ஏறிக் கொண்டோம்
எல்லா இருக்கைகளிலும்
நாங்களே அமர்ந்திருந்தோம்
கடைசி இருக்கையைத் தவிர
அதில் அமர்ந்தோம்
என் இடது தோளில்
சாய்ந
ஒரே இரவில்
மூன்றாம் முறைக்குப் பின்னான
களைப்பில்
உன் மார்பிலேயே
தலை வைத்து உறங்கிவி்ட்டேன்
என் காலடியிலமர்ந்து
அவள் அழுது கொண்டிருந்தாள்.
என் கையைப் பிடித்து
அழைத்துச் செல்கிறாள்
அழகானதொரு வனத்தில்
நடந்து கொண்டிருந்தோம்
தூரத்திலிருக்கும்
அருவியொன்றைக் காட்டினாள்
நாங்களிருவரும் குளித்துக் கொண்டிருந்தோம்
கட்டியணைத்தாள்
முத்தமிட்டாள்
நான்
அருவி்யியையும்
எங்களையுமே
பார்த்துக் கொண்டிருந்தேன்
பேருந்தொன்று எங்களருகில் வந்து நின்றது
இருவரும் ஏறிக் கொண்டோம்
எல்லா இருக்கைகளிலும்
நாங்களே அமர்ந்திருந்தோம்
கடைசி இருக்கையைத் தவிர
அதில் அமர்ந்தோம்
என் இடது தோளில்
சாய்ந
மழை பெய்த பின்னிரவொன்றில்
நீ ஒரு யட்சியாகவே மாறிவிட்டிருந்தாய்..
மருதுவின் கோட்டோவியம் போல்
என் உடலெங்கும்
உன் நகக் கீறல்கள்.
உன் உஷ்ணப் பெருமூச்சுகளில்
எரிந்துக் கொண்டிருந்தேன்.
பெண்மையின்
பிரபஞ்ச தாகத்தில்
ஓர் சிறு துளி பஸ்பமாகிவிடும் எனினும்
மூர்க்கத்தனமான
ஒரு முத்தத்தில்
இதழ் வழி
என்னை உறிஞ்சிக் கொண்டிருந்தாய்.
இறுக்கி அணைத்தபடி
என்னுயிரை
உன்னுள் கிரகிக்கத் தொடங்கினாய்..
உடலின் எடையிழந்து
அமர நிலையடைந்திருந்தேன்..
உன்னுடலில் நானும்
சில நிமிடங்கள்
உயிர்க் கொண்டிருந்தேன்..
நடுங்கிய உன் மென்னுடலிலிருந்து
என்னுயிரை
மீண்டும் என்னுடல் மேல்
பாய்ச்சின
நீ மட்டும் நிறைந்திருக்கும்
என் தனிமையின்
கடைசி வரிசை பார்வையாளனாக நான்.
எனக்கென்று ஒரு துளி கூட இல்லை,
என் கடல் முழுவதும் நீ..
என் வார்த்தைகளினுள்
உறங்கிக்கிடக்கிறாய்.
இமைப் பிரிதலின் வழி
கவிதையாய்க் கதைக்கிறாய்..
உன்னை எழுதித்
தீர்க்க முடியவில்லை.
என் வார்த்தைகள்தோறும்
உன் அருகாமையின் நிழல்.
ஒரு சமயம் உன் கனவிற்குள்
பிரவேசிக்க நேர்ந்தது..
வண்ணங்கள் ஏதுமற்ற
வெற்று சாலையொன்றில்
எதையோ தேடித் திரிகிறேன்..
தேடும் பொருளையே
மறந்த தேடல் அது.
ஆழமான போதை.
வெட்ட வெளியில்
குளக்கரையொன்றில்
அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாய்.
அருகில் செல்ல
வெற்று பார்வையுடன்
எதிர் கொள்கிறாய்.
அழது தீர்த்த உன் கண்களினூடே
கனத்த மௌனத்தை
வீசுகிறாய்..
பாலைவனமெங்கும் புயல்.
வெற்று புன்னகையுடன்
மறைகிறாய்.
மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்.
மென் சிரிப்புடன்
இடை மறிக்கிறாய்.
கவிதையாய்
ஒரு முத்தமிடுகிறாய்.
சட்டென விலகி
என் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறாய்.
இருள் போர்த்திய