ஹைக்கூ கவிதைகள்

மனத்தால் வரையாத ஓவியம்
உனதால் வரைகிறேன் என்
கருவறையில் ....!

எண்ணங்கள் ஆயிரம்
வண்ணங்கள் நூறாயிரம்
முடிவில்லா ஆசை ....!

காணமுடியா இசையில் கூட
கருணை மறைந்திருக்கிறது
காற்றின் அசைவில் .....!

எழுதியவர் : hishalee (24-Dec-11, 1:53 pm)
சேர்த்தது : hishalee
Tanglish : haikkoo kavidaigal
பார்வை : 462

மேலே