happy happy Christmas
எத்தனை வாழ்த்துகள் இந்த உலகிலே,
கிறிஸ்து பிறந்த இந்த நன் நாளிலே "நாம்'
நம் மீட்பரை வாழ்த்துவோம்........
ஒவ்வொரு மனதில்
துன்பம் நிங்கி
இன்பம் பொங்கிட வாழ்த்துவோம்,
உதவிட நெஞ்சம்
பொங்கிட வாழ்த்துவோம்,
இன்று போல் என்றுமே'
அன்பு மலர்ந்திட
வாழ வாழ்த்துவோம்,
நம்மிடமே என்றுமே பிறந்திடுவார்
இதயம் பொங்கிட வாழ்த்துவோம்,
happy happy கிறிஸ்துமஸ்*********
happy happy கிறிஸ்துமஸ் **********
happy happy கிறிஸ்துமஸ் ********** அனைத்து இதயகளுக்கு எனது இதயம் பொங்கிட
*********happy happy கிறிஸ்துமஸ்******