இதழ்

இதயத்தின் வேதனையை
கண்ணீர் என்னும்
வார்த்தைக் கொண்டு
கன்னம் என்னும்
கடிதத்தில் எழுதினேன்
உன் இதழ் என்னும் ரப்பர்
கொண்டு என் சோகத்தை
அழிக்கவா என் ஆருயிரே .

எழுதியவர் : (6-Jan-12, 1:34 pm)
சேர்த்தது : Yasmeen
Tanglish : ithazh
பார்வை : 231

மேலே