கல்லூரி பயணம்

எண்ணில்லா சிந்தனைகள்
____சிறகடிக்க உறுதுணையாய்
கனவுகள் கலையா
____கவிதைகள் குறையா
______சிந்தனைகள் சிறகடிக்க
என் நண்பர்களை மறவா இவன் ....

எழுதியவர் : விஜய்௧ணேஷ் (6-Jan-12, 3:45 pm)
பார்வை : 522

மேலே