காதலை சொல்ல

உன்
கம்மலின்
லோலாக்கு
எப்படி அலை
மோதுகிறது பார்...

உன்னிடம்
என் காதலை
சொல்ல...

எழுதியவர் : kavikathir (8-Jan-12, 1:32 pm)
Tanglish : kaadhalai solla
பார்வை : 404

மேலே