kadhal
குழந்தையின்
புன்னகை
காதல்
பூக்களின்
வாசம்
காதல்
வெண்ணிலாவின்
வெளிச்சம்
காதல்
உண்மையில்
பொய்மை
காதல்
இயற்கையின்
இன்னிசை
காதல்
மனங்களின்
மொழியை
கண்கள் பேச
உணர்வுகளை
மறந்து
மறைத்து பேச
கனவுகுக்கு
களையெடுத்து
வருங்காலத்திற்கு
வர்ணம் தீட்டும்
காதல்
அமைதியின்
அஸ்திவாரம் அல்ல
அன்பின்
ஆழ்கடல்
அது !

