மருதாணி சிவக்கிறது வெட்கத்தால்

கைகள் கொண்ட
மருதாணி
கன்னங்கள் கொண்ட
சிவப்பால்
தோற்றது

எழுதியவர் : anu (29-Aug-10, 9:19 am)
சேர்த்தது : anu
பார்வை : 461

மேலே