உன்னை பிரியும் நாள்
தூக்கம் என்பதை மறந்தேன்
உன்னை நினைத்த நாளிலிருந்து
காதல் என்பதின் உணர்ந்தேன்
உன்னை பார்த்த நாளிலிருந்து
இனி கடலின் ஆழம் அறிவேன்
உன்னை பிரியும் நாள் .............!!!!!!!!!!
-நிவேதா ...

