ஒரு நட்பு

சிறும் வயதில் ஒரு நட்பு

ஊர் சுற்ற ஒரு நட்பு

விளையாட ஒரு நட்பு

பேச ஒரு நட்பு

சிரிக்க ஒரு நட்பு

சிந்திக்க ஒரு நட்பு

என் எல்லா நட்பும்

நீயடி

எழுதியவர் : priya (29-Aug-10, 2:34 pm)
சேர்த்தது : priya sankar
Tanglish : oru natpu
பார்வை : 717

மேலே