மனசு

உள்ளே எரிமலை
வெடிக்கும்
அவ்வப்போது போர்
மற்றும் இடி முழக்கம்
வெளியே சத்தம் வராமல்
பார்த்துக் கொள்கிறது
சகிக்கப் பழகிய

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Jun-24, 1:15 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : manasu
பார்வை : 119

மேலே