வார்த்தையே இல்லாத காதல் 555

***வார்த்தையே இல்லாத காதல் 555 ***


என்னுயிரே...


உன்மீது கொண்ட காதல்
மௌனமானவை...

வார்த்தைகளே இல்லாத
எழுத்துக்கள் போல...

ன்னை சீண்டி பார்க்கும்
எண்ணம் கூட எனக்கில்லை...

என் சீண்டலில் நீ வேதனை
படுவாயோ என்
றெண்ணித்தான்...

என் பெயரைக்கூட அதிகமாக
நீ உச்சரிக்காதே...

வார்த்தையின் அதிர்வுகள் உன்

இதயத்தை தாக்குவதை கூட...

நான்
அனுமதிக்கமாட்டேன்...

உன்னை
தீண்டிய தென்றல்...

ஏளன
த்துடன் என்னை
பார்த்து செல்கிறது...

உன்னை
தீண்டிய சந்தோசத்தில்...

நானோ உன்னை
தீண்டாத சந்தோசத்தில்.....


***முதல்
பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (3-Jun-24, 8:40 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 318

மேலே