என் உயிரில் கலந்தவளே 555

***என் உயிரில் கலந்தவளே 555 ***


என்னுயிரே...


பொட்டு வைத்த உன் பிறை
நெற்றியில் நான் முத்தம் வைத்து...

மயில்தோகை
கூந்தலில் வருடிவி
ட்டு...

கம்மல் சுமக்கும் உன்
காதில் காதலை சொல்லி...

உன் ஓரவிழி
வெட்கம் கண்டு...

மைபூசிய உன் விழி
களில்
என்னை கண்டு...

உன் ஆப்பிள் கன்னத்தை
பற்கள் பதித்து...

தேன் சுரக்கும் உன் இதழ்களை
என்
இதழ்களால் ருசித்து...

தங்கம் சுமக்கும் உன்
கழுத்தினை நாவினால் வருடிவிட்டு...

மூடி வைத்த உன்
கொங்கைகளை நான் ரசிக்க...

இல்லாத
உன் இடையில்...

நான் தலைசாய்த்து
துயில் கொள்ள வேண்டும்...

என் உயிரில் கலந்தவளே
நித்தம் உன்னோடு.....


***முதல்பூ
.பெ.மணி .....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (1-Jun-24, 8:38 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 210

மேலே