துடிப்பு

நண்பா..!
நாம் ஒன்றாக சேர்ந்து
ஊர் சுற்றினோம்..
ஒன்றாக சேர்ந்து
சாபிட்டோம்..
ஒன்றாக சேர்ந்து தூங்கினோம்..
ஆனால்..
உனக்கு எதாவது என்றால்
வேகமாக துடிக்கிறது - என்
இதயம்...!

எழுதியவர் : Reegan (12-Jan-12, 3:31 pm)
Tanglish : thudippu
பார்வை : 381

மேலே