உயிர்

"உயிர்" இருக்கும்
வரை உன்னுடன்
இருக்க வேண்ண்டும் ..
என்பதை விட ,
உன்னுடன் இருக்கும்
வரை என் "உயிர்"
இருந்தால் போதும்...

எழுதியவர் : சரண் நாக (12-Jan-12, 3:42 pm)
Tanglish : uyir
பார்வை : 412

மேலே