நட்பு

நண்பா..!
நட்ப எனும் நாட்கில்
நம்பிக்கை எனும் நரம்பு
இல்லை என்றாலும் - நட்பு
எனும் கண்ணாடியில் - சந்தேகம்
எனும் கல் பட்டாலும் முறிந்துவிடும்
நட்புறவு..!

எழுதியவர் : Reegan (12-Jan-12, 4:36 pm)
Tanglish : natpu
பார்வை : 610

மேலே