இவன் தான் என் நண்பன் ........
சாலை விபத்தொன்றில்
சிக்கிக் கொண்டார் என் அப்பா ..
ஓடி வந்து உதிரம்
கொடுத்தான் ...
பெரிய சண்டை இட்டு
பிரிந்தது சென்ற நண்பன் ...
நன்றி சொல்லி ,அவனிடம்
பேச நான் நினைகையில் ..........
என்னை பேச விடாது
அவன் சொன்ன ஒரே வார்த்தை ........
மச்சி .......
நம்ம ஒன்னு சேந்ததுக்கு
ட்ரீட் குடுடா ..............