தோழியே...

இமைகளை பூட்டிய விழியாய்!
இதயங்களை பூட்டிய காதலாய்!
உயிரை பூட்டிய உணர்வாய்!
என்னை பூட்டியது உன் நட்பு!

எழுதியவர் : (12-Jan-12, 2:47 pm)
பார்வை : 559

மேலே