உழைப்பு

இந்த நொடி
தந்த கடவுள்
வந்த
வரும்
செல்வங்களை
செதுக்க உளியை
உன்னுள்ளே விதைப்பான்
உழைப்பாக!!!!!!!!!

எழுதியவர் : ஜெயபால் கணேஷ் (12-Jan-12, 5:55 pm)
சேர்த்தது : jayapal ganesh
பார்வை : 272

மேலே